என்ன தான் சாப்பிடுவது ? | My Vikatan | my vikatan article about healthy food habits

Share

டாக்டர் அவரிடம் சைகையால் ‘அமைதி, அமைதி’ காண்பித்தவாறு “முதல்லெ எதுக்கும் டென்ஷன் படக்கூடாது. பெரிசா என்ன நடக்கும்? உசிரு போகும். அவ்வளவு தானே. நாளைக்கு போற உசிரு இன்னிக்கு போவுதுன்னு எடுத்துக்கணும்” .

‘அரிசி இல்லன்னா பரவாயில்லே, கோதுமை சப்பாத்தி சாப்பிடுங்கோ. கோதுமை சாப்பிட்டு பழக்கமில்லாமல் நீங்க கம்மியா சாப்பிடுவீங்க. உங்க வெய்ட்டும் கம்மி ஆகும்”.

‘எனக்கு குளுட்டன் அலர்ஜி. கோதுமை, பார்லி எல்லாம் ஒத்துக்காது. “

‘ராகி சாப்பிடுங்க’

‘தைராய்டு இருக்கே.

ராகி சரி வராதுன்னு என் ஒயிப் சொல்றாளே. பால் சேர்க்காத டீ தான் கொடுக்கறா. கேட்டா, அதான் உடம்புக்கு நல்லது. பால் சேர்த்தா பாலிலுள்ள கால்சியம் உடம்பிலே ஓட்டாதுன்னு சொல்றா. சுகர்னு சொல்லி அதிலே சர்க்கரையும் சேர்க்க மாட்டா. கொழுப்பு, கொலெஸ்டெரால் கூட இருக்கு. இனிமே எண்ணெய் இல்லாம தான் தோசை வார்க்க போறா! நல்லெண்ணெய் நல்லதா டாக்டர்? இல்ல காஸ்ட்லி ஆலிவ் ஆயில் யூஸ் பண்ணணுமோ? யூரிக் ஆசிட் கொஞ்சம் இருக்கு. பருப்பும் கட் பண்ணனுமா டாக்டர். அப்போ, என்ன தான் சாப்பிடறது டாக்டர்?

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com