அதிக காரமுள்ள உணவுகளை உண்பது, புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காரணங்களாலும் அஜீரணம் ஏற்படலாம். மேலும் புற்றுநோய், குடல் புண் போன்ற நோய்கள் காரணமாகவும் அஜீரணம் உண்டாகலாம். வயிற்றில் வலி, குமட்டல், வாயிலிருந்து துர்நாற்றம் வீசுதல், வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை போன்றவை அஜீரண கோளாறின் ஒரு சில அறிகுறிகள். இந்த அஜீரணக் கோளாறு சரி செய்ய நம் உடலுக்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகளை தடுக்கலாம். ஆகவே இப்பொழுது நார்ச்சத்து நிறைந்த ஒரு சில உணவுப் பொருட்களை தெரிந்து கொள்ளலாம்.
எது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகவில்லையா..? இந்த ஊட்டச்சத்தை உணவில் சேர்ப்பது அவசியம்..!
Share