எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து

Share

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி உருவப்படத்தை எரித்த பா.ஜ.க. நிர்வாகி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நேற்று 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவே சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட இளைஞரணி பா.ஜ.க. தலைவர் தினேஷ் ரோடியின் சஸ்பெண்டை நீக்கி பாஜக மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com