உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது: தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு

Share

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை 6 வாரங்களுக்கு வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலை அறிவிக்க தடை கோரியும், இடஒதுக்கீட்டை திரும்ப பெற்ற உத்தரவுகளை ரத்து செய்ய கோரியும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வழக்கு தொடர்ந்திருந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com