உலக நாடுகள் சிலவற்றின் சுவாரசியமான தேசிய உணவுகளை தெரிந்து கொள்ளுங்கள்!

Share

இந்தியாவை பொறுத்தவரை, இந்தியர்கள் எந்த நாட்டிற்கு சென்று எத்தனை உணவு வகைகளை சுவைத்தாலும் பிரியாணி மீதான மோகம் மட்டும் குறையாது, சீராக சம்பா பிரியாணி, முகலாய பிரியாணி, ஹைதிராபாதி பிரியாணி என்று வகை வகையாக நமது நாக்கிற்கு ருசி ஏற்றிக்கொண்டு இருக்கும். பற்ற நாடுகளின் ஸ்பெஷல் உணவுகளையும் தெரிந்துகொள்வோம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com