எறும்பு முட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் சூப், லாவோஸ்:
லாவோஸில் நீங்கள் Gaeng Kai Mot Daeng என்ற சூப்பை ஆர்டர் செய்தால் உங்களுக்கு எறும்புகள், எறும்பு முட்டைகள் வைத்து தயாரிக்கப்பட்ட சூப் வழங்கப்படும். மிகவும் புளிப்பாகவும், சுவையாகவும், இருக்குமாம் இந்த சூப். பசியை அதிகரிக்கும் தன்மை இதற்கு இருக்கிறதாம்.
உலகம் முழுவதும் உள்ள இந்த 10 வினோதமான உணவுகளை பற்றி கேள்விப்பட்டதுண்டா?
Share