உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் ‘துல்லியத் தாக்குதல்’

Share

முதல் போட்டியில் இந்தியா வெற்றி

பட மூலாதாரம், Hockey India/Twitter

ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள்.

26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற்றொரு கோலை அடித்தனர்.



ஆட்டத்தின் பாதி நேரத்தில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com