உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அயர்லாந்திடம் போர்ச்சுகல் தோல்வி: ரொனால்டோவுக்கு ரெட் கார்டு

Share

டப்ளின்: 2026-ம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய நாடு​களில் நடை​பெறுகிறது.

இந்த தொடருக்​கான தகுதி சுற்று ஆட்​டங்​கள் உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் ஐரோப்​பிய தகுதி சுற்​றில் நேற்று முன்​தினம் இரவு அயர்​லாந்​தின் டப்​ளின் நகரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் ‘எஃப்’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள போர்ச்சுகல் – அயர்​லாந்து அணி​கள் மோதின.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com