உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கோஸ்ட்டா ரிக்கா அணியை வீழ்த்திய ஸ்பெயின் அணி !

Share

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022 குரூப் இ பிரிவில் தோகா  பகுதியில் உள்ள அல் துமாமா  மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்பெயின் , கோஸ்ட்டா ரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோஸ்ட்டா ரிக்கா அணியை 7-0 என்ற கோல்கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com