உருளைக்கிழங்கை இப்படி செஞ்சுப்பாருங்க… சுவையை அடிச்சுக்கவே முடியாது..!

Share

வேகவைத்த உருளைக்கிழங்கு  : நம்மில் பலரின் உணவுப்பட்டியலில் வேகவைத்த உருளைக்கிழங்கு நிச்சயம் இடம் பெற்றிருக்கும். இதை அப்படியே சாப்பிடாமல் கொஞ்சம் சுவைக்கு ஏற்ப சில உணவுப் பொருள்களைச் சேர்த்தால் அனைவரும் விரும்பிச் சாப்பிடலாம்.இந்த உருளைக்கிழங்கு ரெசிபியை நீங்கள் செய்வதற்கு முதலில், உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும். பின்னர் முழுவதுமாக உரிக்காமல் மேல் பகுதியில் மட்டும் கொஞ்சம் உரித்துவிட்டு அதனுடன் வெண்ணெய், மிளகு மற்றும் கொத்தமல்லி, நறுக்கிய வெங்காயம், புளிப்பு கிரீம், போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதோடு மட்டுமின்றி உருளைக்கிழங்கில் காலிப்ளவர், கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது உங்களுக்குப் பிடித்த அசைவ உணவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உருளைக்கிழங்குடன் இந்த உணவுப்பொருள்களைச் சேர்க்கும் போது உங்களுக்கு கூடுதல் சுவையைக் கொடுக்கும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com