சமையல் என்பது ஒரு கலை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் என்னதான் பார்த்து பார்த்து சமைத்தாலும் ஒரு சில சமயங்களில் உப்பு, காரம் அதிகமாகி விடுவது, அளவுக்கு அதிகமாக உணவுகளை வேக வைப்பது அல்லது உணவு கருகிப் போவது போன்ற தவறுகள் நடப்பது இயல்புதான். எனினும், இது போன்ற தவறுகள் நடக்கும் பொழுது அதனை எவ்வாறு சரி செய்வது என்பதற்கான விஷயங்களை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் உணவு கருகிப் போய்விட்டால் அதனை ஈடு கட்டுவதற்கு உதவக்கூடிய ஒரு சில குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்.
உணவு கருகிப் போய்விட்டால் இனி இதை பண்ணுங்க… யாருக்கும் சந்தேகமே வராது!
Share