கோவிட்-19 நெகெட்டிவ் ரிசல்ட் வந்ததால் தனிமையிலிருந்து வெளியே வந்தார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா. இதனையடுத்து சவுத்தாம்ப்டனில் ஜூலை 7ம் தேதி தொடங்கும் முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக ஆடுகிறார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் நலம் தேறிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா- முதல் டி20-யில் ஆடுவது உறுதி
Share