இந்நிலையில் இந்தச் சிகிச்சையின் போது இப்பெண் இறந்துள்ளார். எந்தச் சிக்கலால் மரணம் ஏற்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
`இறுக்கமாகத் தூங்கு, என் தேவதையே… என்றென்றும், எப்போதும் உன்னை நேசிக்கிறேன்’ என போவின் காதலன், ரோஸ் ஸ்டிர்லிங், ஃபேஸ்புக்கில் அஞ்சலி செலுத்திப் பதிவிட்டுள்ளார்.
ஃபாரின் காமன்வெல்த் அண்ட் டெவலப்மென்ட் அலுவலக செய்தித் தொடர்பாளரும், (A Foreign, Commonwealth and Development Office) அவரது மரணத்தை உறுதிப்படுத்தி உள்ளார்.
அதோடு, போவின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.