உடல் எடையை குறைக்க சர்க்கரையல்லாத இனிப்புகளா… வேண்டாம் என எச்சரிக்கும் WHO; என்ன காரணம்? | WHO advises not to use non-sugar sweeteners for weight loss

Share

உடல் எடையைக் குறைக்க சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் பயன்படுத்துவோர், இனி அவற்றை மறுபரிசீலனை செய்வது நல்லது. ஏனென்றால், சர்க்கரையல்லாத இனிப்புகளால் டைப் 2 வகை நீரிழிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிய வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.

நீரிழிவு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் அவற்றின் தீவிரத்தைக் குறைக்க, வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதற்கு மாற்றாக, குறைந்த கலோரி கொண்ட சர்க்கரை அல்லாத இனிப்புகளைப் (non-sugar sweeteners) பயன்படுத்துகின்றனர். சுக்ரலோஸ், அஸ்பார்டேம் சாக்கரின், ஸ்டீவ்யா உள்ளிட்ட இத்தகைய சர்க்கரை அல்லாத இனிப்புகள் உணவுப் பொருள்கள், குளிர்பானங்களில் காணப்படுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com