கற்கால உணவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேலியோ டயட். இதை `பேலியோலித்திக் டயட் (Paleolithic Diet)’, `கற்கால டயட்’ என்றும் அழைப்பர்.
பேலியோ டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தொடங்குவது நல்லது.
Doctor (Representational Image) | Pixabay