உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆன்டிநியூட்ரியன்கள் : எப்படி தவிர்ப்பது..?

Share

நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், சில நேரங்களில் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துவிடும். இந்த வரிசையில் தான் தாவர அடிப்படையிலான உணவுகளை சரியான முறையில் உட்கொள்ளாத போது செரிமான பிரச்சனை, நீரழிவு நோய், இதய நோய் போன்ற பல உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com