உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு

Share

எபோலா காற்றில் பரவும் வைரஸ் அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி முன்னர் தெரிவித்திருந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com