ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது அதிமுக

Share

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக பாஜகவிடம் நாளை ஆதரவு கோருகிறது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு கோருகின்றனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com