ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை

Share

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தரப்பினர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். மேட்டுக்கடையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்ட ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com