ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு

Share

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பெண் வாக்காளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தென்னரசு செய்து தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். பெண் வாக்காளர்களின் குற்றச்சாட்டுகளை கேட்காமல் அதிமுக வேட்பாளர் தென்னரசு புறப்பட்டுச் சென்றார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com