ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது. தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் 1,430 வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது. தேர்தலில் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதால் ஒரு வாக்குச்சாவடிக்கு 5 இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது..!!
Share