ஈபிஎஸ் வசமாகிறது அதிமுக தலைமை அலுவலகம்: ஓபிஎஸ்க்கு பின்னடைவு

Share

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. உயர்நீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com