இஸ்ரேல் – ஹெஸ்பொலா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் – எப்படி அமல்படுத்தப்படும்? முழு தகவல்

Share

இஸ்ரேல்-ஹெஸ்பொலா போர் நிறுத்த ஒப்பந்தம்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செப்டம்பர் மாத இறுதியில் ஹெஸ்பொலாவுக்கு எதிராக இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது

இஸ்ரேலுக்கும் இரானின் ஆதரவுடன் இயங்கும் லெபனான் ஆயுதக்குழுவான ஹெஸ்பொலாவுக்கும் இடையே 13 மாத கால மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

“லெபனானில் நடைபெறும் மோதலை நிறுத்தவும், ஹெஸ்பொலா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இஸ்ரேலைப் பாதுக்கப்பதாகவும் இந்த ஒப்பந்தம் இருக்கும்” என்று அமெரிக்காவும் பிரான்சும் இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

அதிகாரப்பூர்வ விளக்கங்கள் மற்றும் ஊடக செய்திகளில் இருந்து இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றி நமக்கு தெரிந்த தகவல்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிரந்தர போர் நிறுத்தம் வேண்டும்

“நிரந்தர போர் நிறுத்தம் கொண்டுவருவதற்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது”, என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com