இஸ்ரேலுக்கு எதிராக இரானை பாகிஸ்தான் எவ்வளவு தூரம் ஆதரிக்கும்? ஒரு பகுப்பாய்வு

Share

இரான், பாகிஸ்தான், இஸ்ரேல், அமெரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஷ் ஷரீப் (கோப்புப் படம்)

இரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) மூத்த ஜெனரலும், இரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான மொஹ்சின் ரெசாயின் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இஸ்ரேல் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால், பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களால் இஸ்ரேலுக்கு பதிலளிக்கும் என இந்த காணொளியில் அவர் சொல்கிறார்.

மொஹ்சின் இந்த விஷயங்களை இரானின் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்ததாக சில ஊடக செய்திகளில் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்துள்ளது, ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்து பொதுவெளியில் பேசவில்லை.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com