சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மில்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை உபயோகிக்கலாம். இதைவிட அளவு அதிகமாகும் போது தான், வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல்நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இதோடு வேறு என்னென்ன பாதிப்புகள் உள்ளது? என தெரிந்துக்கொள்வோம்.
இவங்கெல்லாம் உணவில் மஞ்சள் சேர்த்துக்கவே கூடாதாம்..! மீறினால் என்ன ஆகும்..?
Share