இளையராஜா vs சோனி மியூசிக்: இளையராஜாவின் பாடல்கள் யாருக்கு சொந்தம் ?

Share

இளையராஜா விவகாரம், இளையராஜா பாடல்கள், வனிதா விஜயகுமார், வனிதா விஜயகுமார்

பட மூலாதாரம், Facebook/Ilaiyaraaja

‘இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,850 பாடல்களை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த நிறுவனத்திடம் இருந்து பாடலை வாங்கி படத்தில் பயன்படுத்தினோம். இது காப்புரிமை மீறல் கிடையாது’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை வனிதா விஜயகுமார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தான் இசையமைத்த பாடலை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்திவிட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சென்னை உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. வழக்கின் அடுத்தகட்டம் என்ன? இளையராஜா காப்புரிமையைக் கோருவதற்கு உரிமை உள்ளதா?

வழக்கில் இளையராஜா கூறியது என்ன?

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில், ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற திரைப்படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்து வெளியிட்டிருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com