இலங்கை மலையக தமிழ் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு – பிபிசி தமிழின் கள ஆய்வு

Share

  • ரஞ்சன் அருண் பிரசாத்
  • பிபிசி தமிழுக்காக

மலையக தமிழ் சிறுவர்கள்
படக்குறிப்பு,

தன் மகனுடன் நிரூபா

இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக சிறார்களுக்கான ஐ.நா அமைப்பான யுனிசெப் அண்மையில் வெளியிட்ட தகவல், தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறார்கள் வாழும் நாடுகள் பட்டியலில், இலங்கை ஆறாவது இடத்தை பிடித்துள்ளதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசிய வலயத்துக்கு பொறுப்பான பணிப்பாளர் ஜோர்ஜ் லெரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்து கள நிலைமையை ஆராய்ந்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது விரிவாக இந்த விஷயங்களை விளக்கினார்.

யுனிசெப் கருத்தை நிராகரிக்கும் இலங்கை

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com