நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியின் தலவாகலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக வாகன போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.. மத்திய மலைநாட்டு பகுதிகளிலுள்ள நீர்த்தேக்க மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நீர்த்தேக்கங்களுக்கு அருகே வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில் மோசமடையும் வானிலை: மூவர் பலி, நால்வரை காணவில்லை
Share