இலங்கையில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் மக்கள்
இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் இன்னும் தொடர்கிறது.
இதனால் வேலைக்கு செல்பவர்கள் சைக்கிள் வாங்கி அதில் செல்லத் தொடங்கியுள்ளனர். இப்போது அங்கு சைக்கிளுக்கும் தட்டுப்பாடு உண்டாகியுள்ளது.
தயாரிப்பு: எம். மணிகண்டன்
படத்தொகுப்பு மற்றும் ஒளிப்பதிவு: ஜெரின் சாமூவேல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: