ஒன்று அல்லது இரண்டு வயதிற்குப் பிறகு, உங்கள் குழந்தைக்கு பேஸ்டுரைஸ் செய்யப்பட்ட பசும்பாலில் பிரச்சனை இருந்தால், அது பசுவின் பால் புரத ஒவ்வாமை அல்லது லாக்டோஸ் பாதிப்பு உள்ளது என அர்த்தம். எனவே இந்த மாதிரி குழந்தைகளுக்கு சோயா பால் கொடுக்கலாம்.
இரவு தூங்கும் முன் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது நல்லதல்ல… ஏன் தெரியுமா..?
Share