இரண்டே பொருள்கள் போதும்… மழைக்காலத்தில் உங்கள் தலைமுடி ஜோராக இருக்கும்…! | 2 things enough; Hair looks beautiful in rainy season…!

Share

குளுமையாக வைத்துக்கொள்ளுங்கள்

மன ஆரோக்கியத்திற்கு மனதைக் குளுமையாக வைத்துக் கொள்வது போலத் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தேய்த்துக் குளுமையாக வைத்துக்கொள்ளுதல் அவசியமானதாகும்.

இதிலும் ஒரு சின்ன அட்வைஸ், அதிகப்படியான எண்ணெய் உங்கள் தலைமுடியை பலவீனப்படுத்தக் கூடும். ஏனெனில், தலையில் வைக்கும் அதிப்படியான எண்ணெயால், முடியை அலசவும் உலர்த்தவும் அதிக நேரம் தேவைப்படும். இதனால் தலைமுடி அதிகப்படியாக பாதிப்படுகிறது.

ஹேர் ஸ்டைலிங்

ஹேர் ஸ்டைலிங்

தலைமுடியைப் பேண உங்களுக்கு இன்றைய நாளின் பெஸ்ட் டிப்ஸ் இது… நீங்கள் ஈரமான தலைமுடியை உடனடியாகத் துவட்ட மைக்ரோ ஃபைபர் டவல் மற்றும் அகலமான பல் கொண்ட சீப்பிற்கு மாறுங்கள். இந்த மைக்ரோ பைபர் டவல் மற்றும் சீப்பை பயன்படுத்துவதால், தலைக்கும் முடிக்கும் இடையேயான உராய்வு குறைகிறது. இதனால் மழைக்காலத்தில் தலைமுடி உதிரும் பிரச்னையிலிருந்து மீள முடியும்.

இந்த இரண்டும் தான் என் தலைமுடியை சீராக வைத்துக்கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. விலையும் மலிவானதுதான்…. என்ன… கேட்டதும் வாங்கத் தோன்றுகிறது தானே? உங்கள் ஃபோனை எடுங்கள்… உடனே ஆர்டர் செய்யுங்கள்… உங்களுடைய தலைமுடி உதிர்தல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்.

தற்போது உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருப்பது குறித்து மேலும் சில உட்குறிப்புகளைப் பெற விரும்பினால், என் அடுத்த பதிவுக்காகக் காத்திருங்கள்..

மேலும் தகவலுக்கு எங்களைத் தொடர்பு கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com