இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக இன்று பதவி ஏற்கிறார் சுக்விந்தர் சிங் சுகு

Share

சிம்லா: இமாச்சல் பிரதேச மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இமாச்சல் பிரதேச துணை முதல்வராக முகேஷ் அக்னிஹோத்ரி பதவியேற்கவுள்ளார். 2013 முதல் 2019 வரை இமாச்சல் பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக சுக்விந்தர் சிங் சுகு பதவி வகித்தவர் ஆவார்.  

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com