கஜர் கா ஹல்வா : இந்திய குடும்பத்தின் முக்கிய குளிர்கால இனிப்புகளில் பிரபலமானது இந்த கஜர் கா ஹல்வா ஆகும். இதற்கான செய்முறை முதலில் ஒரு கடாயை எடுத்து, சுமார் 500 மில்லி பாலை ஊற்றி, அதனுடன் துருவிய கேரட்டை சேர்க்கவும். இந்த கலவை கொதிக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பின் தீயை குறைத்து விடவும். அவ்வப்போது கிளறி விடவும். பிறகு இந்த கலவையில் நெய், ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து கிளறி கொண்டே, குறைந்த தீயில் வேக வைக்கவும். பால் முழுவதுமாக காய்ந்ததும், நறுக்கிய நட்ஸ், குங்குமப்பூ மற்றும் திராட்சையை சேர்த்து சூடாக மரிமாறலாம்.
இனி கேசரி,அல்வாவிற்கு டாட்டா..! இந்த புது வகை இனிப்புகளை செய்து அசத்துங்கள்..
Share