நாள் முழுவதும் எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை நாம் பெறுவதில்லை.
இந்த 4 ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு மிகவும் அவசியம்.. என்னென்ன தெரியுமா..?
Share