உள்ளூர் உணவுகளை சுவைக்கவும் நீங்கள் விரும்பலாம். அதையும் கவனமுடனே சாப்பிட வேண்டும். புதிதாக செல்லும் இடங்களில் சரியான பின்பற்றுதல்கள் இல்லை எனில் நாம் ஜாலியாக பிளான் செய்த பயணத் திட்டமே பெரும் வேதனையாக மாறிவிடும்.
இந்த 10 உணவுகளை டிராவல் பண்ணும்போது சாப்பிடாதீங்க… உங்க ஜாலியான பயணத்தை மோசமாக்கிடும்..!
Share