முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி… முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், ப்ரோக்கோலி போன்ற இந்த வகையான க்ருசிஃபரஸ் காய்கறிகளில் நோய் கிருமிகள் காணப்படுகிறது. காலிஃப்ளவரில் புழுக்கள் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம். பொதுவாக நாம் காலிஃபிளவரை சுடு நீரில் போட்ட பிறகே பயன்படுத்துவோம். எனவே, க்ருசிஃபரஸ் காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடக்கூடாது. அதோடு இந்த காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.
இந்த காய்கறிகளை ஒருபோதும் சமைக்காம சாப்பிடாதீங்க… லிஸ்ட் இதோ…!
Share