இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. பும்ரா, ரோஹித் சர்மாவிடம் சின்னாபின்னமான இங்கிலாந்து

Share

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டி வெற்றிக்குப் பின்னரே கோச் மெக்கல்லம் முறையை ‘Bazball’ என்று வர்ணித்து ஏதோ உலகத்தில் இல்லத அணுகுமுறை போல் இங்கிலாந்து முன்னாள், இந்நாள் வீரர்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் பீற்றிக்கொள்ள அதற்கு சரியான அடியாக இன்று ஓவலில் முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து பிறகு ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் இந்திய அணி 114/0 என்று அபார வெற்றி பெற்றது. பகலிரவு போட்டி என்றார்கள் இரவு கவிவதற்கு முன்னரே ஆட்டம் முடிந்து விட்டது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com