இந்து முறைப்படி தமிழரை கரம்பிடித்த ஆப்ரிக்க பெண்ணின் காதல் கதை
ஆப்ரிக்க நாடான கேமரூனைச் சேர்ந்த பெண் ஒருவர், கோயம்புத்தூரைச் சேர்ந்த முத்து மாரியப்பன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். கோவை துடியலூர் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் கிறிஸ்துவ முறைப்படியும் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். இவர்களின் காதல் கதை என்ன? இந்த காணொளியில் தெரிந்துகொள்ளுங்கள்.