இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் – நேரலை

Share

ஜம்முவில் பாகிஸ்தான் தாக்குதல்: மின்சாரம் துண்டிப்பு, ஒலித்த சைரன்கள்

பட மூலாதாரம், ANI

“ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

மே 8 (வியாழக்கிழமை) இரவு இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது, அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்திய அரசு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com