இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத கொள்கையில் என்ன வேறுபாடு? யாரிடம் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன?

Share

இந்தியா - பாகிஸ்தான், அணு ஆயுதங்கள், அணு ஆயுத கொள்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தானின் ‘முதலில் பயன்படுத்துவது’ என்ற அணு ஆயுதக் கொள்கை தெளிவற்றதாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராணுவ மோதல் அல்லது அதன் சாத்தியக்கூறு ஏற்படும் போதெல்லாம், முதலில் நினைவுக்கு வருவது இரு நாடுகளின் அணு ஆயுதங்கள்தான்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன, ஆனால் இந்த ஆயுதங்கள் தொடர்பாக இரு நாடுகளின் கொள்கைகளும் வேறுபட்டவை.

பாகிஸ்தான் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இது அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் கொள்கை என்று அழைக்கப்படுகிறது.

மறுபுறம், பதிலடி நடவடிக்கையாக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா எப்போதும் பேசி வருகிறது. இது இந்தியாவின் நிலையான கொள்கையாகும். அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் பாகிஸ்தானின் கொள்கையை ‘அணு ஆயுத மிரட்டல்’ என்று இந்தியா கூறுகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com