ஆஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர்: எதற்காக?

Share

போண்டி கடற்கரை

பட மூலாதாரம், EPA

தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய ஒளியில் 2500 தன்னார்வலர்கள் நிர்வார்ணமாக போஸ் கொடுத்தனர். 

சிட்னியின் போண்டி கடற்கரையில் இந்த நிகழ்வு நடந்தது.

அமெரிக்க  புகைப்படநிபுணர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்த திட்டத்துக்கான இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியர்களை முறையாக தோல் பரிசோதனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. 

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com