ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல: திருமாவளவன் பேட்டி

Share

சென்னை: ஆளுநர் ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புகளுக்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். சனாதன தர்மம் பற்றி ஆளுநர் பேசியது அவர் ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை என்பதை காட்டுகிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார்

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com