நாம் ஏன் பேக்கேஜ்களின் பின்புறத்தை கவனிக்க வேண்டும்?”பொதுவாக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதனை முழுமையாக தவிர்க்க முடியாது. ஏனெனில், பல ஆரோக்கியமான பண்டங்களும் தற்போது பேக்கேஜ் வடிவில் கிடைக்கின்றன. ஆகவே, அவை பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு என்ற ஒரே காரணத்திற்காக அது ஆரோக்கியமற்றது என்று கூறிவிட முடியாது.” என்று முக்தா பிரதான், செயல்பாட்டு ஊட்டச்சத்து நிபுணர், சிஇஓ மற்றும் ஃபௌண்டர், ஐதிரைவ் கூறுகிறார்.
ஆரோக்கியமாக வாழ ஆசையா…? இனி பேக்கேஜ் பொருட்களை வாங்கும்போது இதை கவனிக்க மறக்காதீங்க.!
Share