ஆந்திராவில் விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Share

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே விஷவாயு தாக்கி 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அச்சுதாபுரத்தில் உள்ள போரஸ் லேபரேட்டிரீஸ் என்ற தொழிற்சாலையில் விஷவாயு கசிவால் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 30 பேரும் நலமுடன் இருப்பதாகவும், விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்.பி.கவுதமி தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com