தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த விருதுகள் கடந்த 13-ம் தேதி வழங்கப்பட்டது. இந்த விழாவில் விருதுபெற்ற தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் விருது விழாவில் பங்கேற்றனர். 2017-ம் ஆண்டு வெளியான “அறம்’ படத்தில் கலெக்டராக நடித்த நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
“ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” – மாநில அரசின் விருதுகள் குறித்து நயன்தாரா |“I feel blessed” – Nayanthara on state government awards
Share