ஃபிரெஷ் பழங்கள்: ஃபிரெஷ்ஷான பழங்கள் பசியை குறைக்க உதவுவதோடு உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்களை ஒரே நேரத்தில் அளிக்கிறது. பெரும்பாலான பழங்களில் குறைவான கலோரி மற்றும் அதிக ஃபைபர் இருப்பதால், எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்போருக்கு சிறந்த தேர்வாக இருக்கின்றன. அடுத்தடுத்த வேலைகள் உங்களை சோர்வடைய செய்யும் போது ஃபிரெஷ்ஷான பழங்களை சாப்பிட சில நிமிடங்கள் ஒதுக்குவது உங்கள் ஆற்றலை மீண்டும் பெற உதவும். ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சைகள், வாழைப்பழங்கள், அன்னாசிப்பழம், சப்போட்டா, கொய்யா உள்ளிட்ட பல உங்களை வேலை நேரத்தில் சுறுசுறுப்பாக்க கூடியவை.
ஆஃபிசில் வேலை நேரத்தில் சோர்வா இருக்கா? இந்த ஸ்நாக்ஸ்களை ட்ரை பண்ணுங்க!
Share