“அவரது பேட்டிங் ஃபார்ம் நன்றாகவே இருக்கிறது”- பயிற்சியாளர் பிளெமிங்| CSK Coach Stephen Fleming about sanju samson

Share

2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி இருக்கிறது.

குறிப்பாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து பெரிய எதிர்பார்ப்புடன் சென்னை அணிக்கு வந்த சஞ்சு சாம்சன், முதல் இரண்டு போட்டிகளிலும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

2026 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றபோது “தொடர் நாயகன்’ விருது வென்ற சஞ்சு சாம்சன், சென்னை அணிக்காக விளையாடிய முதல் போட்டியில் 6 ரன்களிலும், சேப்பாக்கத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com