அழகின் பிம்பத்தை மாற்றும் டௌன் சிண்ட்ரோம் பார்பி பொம்மை… குவியும் பாராட்டுகள்! | Down syndrome barbie doll that changes the image of beauty… accolades are pouring in!

Share

பார்பி பொம்மைகள் மாடல் அழகியைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். அழகாக இருக்கும் இந்த பொம்மை தான் வேண்டும் எனக் குழந்தைகளும் கேட்பதுண்டு. இன்னும் பார்பியை போல மாற வேண்டும் எனச் சிகிச்சை செய்து கொண்ட பெண்களும் இருக்கின்றனர்.

பார்பி

பார்பி
Pixabay

அழகு குறித்தான பிம்பங்களைக் குழந்தைகள் சிறுவயதில் இப்படித்தான் பார்க்க வேண்டுமா… அப்படியெல்லாம் இல்லை, ஏற்றத்தாழ்வுகளைக் களைய, பரந்துபட்ட மக்களையும் அவர்களின் குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் டௌன் சிண்ட்ரோம் (Down Syndrome) பார்பி பொம்மைகளை உருவாக்கியுள்ளனர்.

பார்பியின் மேட்டல் (MATTEL) கலெக்ஷனில் வெவ்வேறு போஸ் கொடுக்கும் தனித்துவமான கேரக்டர் உள்ள பார்பி பொம்மைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த பார்பி பொம்மையும் இந்த கலெக்ஷனில் ஒரு பொம்மையாக உருவாக்கப்பட்டுள்ளது. 

டௌன் சிண்ட்ரோமால் பாதிக்கப்படும் குழந்தைகள் சற்று வித்தியாசமான உடல் அமைப்புடன் இருப்பார்கள். இது ஒரு மரபியல் குறைபாடு. இந்த பாதிப்பு குழந்தை தாயின் கருவில் இருக்கும்போதே ஏற்படும். அத்தகைய குழந்தைகள் அறிவாற்றல் திறன் பாதிப்பு, கற்றல் குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com