இது உணவின் கூடுதல் சுவைக்காக மட்டுமின்றி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இஞ்சி எண்ணற்ற சத்துக்களை கொண்டிருந்தாலும் இதனை அதிகமாக உணவில் சேர்க்கும் போது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக இஞ்சி சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவுகளை தெரிந்துகொள்ளுங்கள்..!
Share