அர்ஜூனா விருது வென்ற முதல் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மறைவு; இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள் | Former India all-rounder Salim Durani passes away at the age of 88

Share

கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பின்  1973 ஆம் ஆண்டு நடிகை பர்வீன் பாபிக்கு ஜோடியாக சரித்ரா என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் சலீம் துரானி இன்று காலமானார். இவரது மறைவிற்கு ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது  இரங்கல்களை சமூக வலைதளங்களில்  தெரிவித்து வருகின்றனர்.  ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் விளையாடும் ஐ.பி.எல் போட்டி தொடங்குவதற்கு முன்பு அவருக்காக மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com